ராஜிவ் கொலை வழக்கு – விமர்சனம்
December 25, 2009 in Uncategorized
ஆமாம் லக்கிலுக் சொல்வது போல் கிழக்கிலிருந்து வெளிவரும் அணுகுண்டுதான் இந்த புத்தகம். லக்கிலுக்கின் விமர்சனத்தை படித்து விட்டு கிழக்கு பதிப்பகத்தின் ஆன்லைன் புத்தகக்கடையில் இப்புத்தகத்தை ஆர்டர் செய்து விட்டு காத்திருந்தேன். வழக்கமாக இரண்டு நாட்களில் வரும் புத்தகம் மூன்று நாட்கள் ஆகியும் [...]